RTI - INTENTION TO MAKING PROBLEM TO GOVT EMPLOYEE & OFFICE
- மத்திய தகவல் ஆணைய வழக்கு CIC/SA/A/2015/001849 நாள் 25.02.2016 மனுதாரர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பொதுத்தகவல் அலுவலர் தன்னால் முடிந்தவற்றை செய்துள்ளபோதும், அவரது பதவி உயர்வு பாதிக்கப்படவேண்டுமென்றும், இழப்பீடு பெற வேண்டும் எனற நோக்கத்திற்காக சென்று அவரது மேல்முறையீடு ரத்து செய்யப்பட்ட நகல் Click here to download
- Supreme Court Order Mentioned in favour of PIO or Government Employee த.அ.உ.ச. வழக்கு .SA 2383/SCIC/2023 & CP 4634/SCIC/2022, நாள் 18.02.2025 - Click here to Download
- தகவல் ஆணைய வழக்கு SA 19949/B/2023, நாள் 14.02.2025 - விசாரணையின் முடிவில், மனுதாரர் இனம் 4.இல கோரும் காவல்துறை அலுவலர் பணியில் சேர்ந்த வருடம் மற்றும் அவரது சொந்த ஊரை மட்டும் தகவலாக வழங்கலாம் என்றும், அவரின் சாதி விபரம் மற்றும் பணியில் சேர்ந்த சமயத்தில் அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் ஆகியவற்றின் முழுவிபரம், நகலை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 8(1)(j)-இன் கீழ் கொடுக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் இவ்வாணையம் முடிவுசெய்து, கீழ்க்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது - Click here to download
- தகவல் ஆணைய வழக்கு SA-9760/A/2023, நாள் 08.01.2025 தற்செயல் விடுப்பு. ஈட்டிய விடுப்பு. மருத்துவ விடுப்பு, On duty, Permission ஆகிய தகவல்கள் வருகைப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் என்றும், Movement Register என்பது பணியாளருக்கும், நிறுவனத்திற்கும் இடைப்பட்டது என்றும், எனவே அதை பிரிவு 8(1)(j)-ன்கீழ் வழங்க வழிவகை இல்லை என்றும் தெரிவித்தார். Click here to download
- அரசு ஊழியரின் விபரங்கள் , சொத்துக்கள் தனிநபர் விபரங்கள் அல்ல என்பதற்கான உயர்நீதிமன்ற உத்தரவு click here to Download
Post a Comment