May - 2025 retirement

 பணி ஓய்வு பாராட்டு விழா - 31.05.2025

  • திரு மகேந்திரன் முன்னாள் மாவட்ட தலைவர்/  வட்டாட்சியர் 
  • திரு சண்முகநாதன், முதுநிலை வருவாய் ஆய்வாளர், தேவகோட்டை.
  • திரு. பால்ராஜன், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளையான்குடி
  • திரு காந்தி தாஸ், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியோருக்கு மாவட்ட மையத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 
  • தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மேனாள் மாவட்ட தலைவரும்/ வட்டாட்சியருமாகிய திரு. மகேந்திரன்  மற்றும் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் திரு.பால் ராஜன் ஆகிய இருவருக்கும் இன்று 30/5/2025 மாலை 6 மணி அளவில் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.





















மாவட்ட மையம்  

TNROA , சிவகங்கை மாவட்ட மையம் 



Post a Comment

Previous Post Next Post