RTI - MORE QUESTIONS
- த.அ.உ.ச. வழக்கு எஸ்.ஏ.300/ விசாரணை/2011, நாள் 21.02.2011 பத்துக்கு மேற்பட்ட மனுக்களை மனுதாரர் அளித்து, கேட்ட தகவல்களையே மீண்டும் மீண்டும் மனுதாரர் கேட்டுள்ளார் . தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவையற்ற மனுக்களை அளித்து ஆணையத்தின் நேரத்தையும் பொதுத் தகவல் அலுவலரின் நேரத்தையும் வீணாக்காமல் இருக்கும்படி மனுதாரர் அறிவுறுத்தப்படுகிறார் என்ற ஆணையத்தின் உத்தரவு Click here to Download
Post a Comment