Caste Certificated Related G.os , Circulars and others

Caste Certificated Related G.os , Circulars and others


  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி எவரும் எம்மதத்தையும் பின்பற்றலாம்.ஆனால் இவ்வழக்கில் கிறிஸ்டியன் மதத்தை சேர்ந்த ஒருவர், அம்மதத்தை பின்பற்றும் ஒருவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இந்து மதத்தில் பட்டியலினத்தவர் சான்று பெற விண்ணப்பித்தது சட்டத்திற்கு எதிரானது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட டெல்லி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Click here to download 

  • OBC GUIDE LINES AND CIRCULARS (தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடித 4938/BCC/2004-1 Dt 20/07/2011 , Letter No.4923/BCC/2013-1 dt.31.07.2013,  Government of India No. 36033/1/2013-Estt. (Res.) , dT: 27.05.2013, Government of India No. 11-13/2012-U.Policy , DT : 31.05.2013, Tamilnadu Letter No.4938/BCC/20-1 dt.20.07.2011, Letter No.10828/BCC/2004-2 dt.10.11.2004,Government of India   No.36033/5/2004-Esit(Res), Dt : 14.10.2004, Tamilnadu Letter No.6001/BCC/2017-1, dated 10.10.2017, Government of India   No. 36033/1/2013-Estt. (Res.) DT : 13.09.2017) Click here to Download 

  • கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டாட்சியர் சாதிஅற்றவர் என்ற சான்று அளித்த நகல் Click here to download

  • கலப்புத்திருமணம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு (The very purpose and object of issuance of inter-caste marriage certificate is to provide certain welfare schemes and in such circumstances the classification of various castes as Backward Class, Scheduled Caste, Most Backward Class and other classes cannot be a ground to claim inter-caste marriage certificate. It is the caste / community which has to be taken into consideration and when both the husband and wife belongs to the same caste / community, then they are not entitled for the inter-caste marriage certificate for the purpose of availing the benefits under various schemes. Thus, the order impugned passed is in consonance with the principles laid down.) click here to download 

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடித எண் நாள் 15(3)/42769/2019, 14.11.2019 சான்றுகள் - திண்டுக்கல் மாவட்டம் - பழனி வட்டத்தைச் சேர்ந்த திரு. சதீஸ்பாபு த/பெ சத்தியமூர்த்தி என்பவர் இந்து- ரெட்டி (கஞ்சம்) BC என்பதை இந்து - ரெட்டி (கஞ்சம்) EWS என மாற்றி சாதிச் சான்று வழங்க கோரியது - தொடர்பாக.- Click here to download

Post a Comment

Previous Post Next Post