13.06.2025 - TNROA மாநிலத் தலைவர்- சிவகங்கை மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு
நாள்: 13.06.2025
வெள்ளிக்கிழமை
நேரம்- மாலை 6.30 மணி
அன்பார்ந்த தோழர்களே,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாநிலத் தலைவர் தோழர். எம்.பி. முருகைய்யன் அவர்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை,
சிவகங்கை மாவட்ட நிலுவைக் கோரிககைகள் தொடர்பாக இன்றைய தினம் சந்தித்து பேசினாா்கள்.
இச்சந்திப்பின் போது மாநிலத் துணைத் தலைவர் -தமிழரசன், மாவட்டப் பொருளாளர்-அசோக்குமார், மாவட்டத் துணைத்தலைவர்-ஆனந்தபூபாலன், மாவட்ட இணைச் செயலாளர்-வளனரசு ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட மையம்,
TNROA,
சிவகங்கை.
🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢
Post a Comment