January 2025 - Retirement
- Porkodi (SSS Tahsildar)
பணி ஓய்வு பாராட்டு விழா.
- இன்று 31.01.2025 பணி ஓய்வு பெறும், திருமதி. பொ. பொற்கொடிதேவி,
- தனி வட்டாட்சியர் (ச.பா.தி) காளையார்கோவில், அவர்களது பணி ஓய்வுக்காலம் சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.
- அன்னாரது பணி ஓய்வு பாராட்டு விழா இன்று மாலை 5.00 மணியளவில் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மையம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்,
சிவகங்கை.
💐💐💐💐💐💐💐
- Selva Sekar (Senior Revenue Inspector)
பணி ஓய்வு பாராட்டு விழா
- இன்று 31.01.2025 பணி ஓய்வு பெறும், நமது சங்கத்தின், சிங்கம்புணரி வட்டக்கிளை இணைச் செயலாளர் திரு.அ. செல்வசேகர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், அவர்களது பணி ஓய்வுக்காலம் சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.
- அன்னாரது பணி ஓய்வு பாராட்டு விழா இன்று மாலை 5.00 மணியளவில் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மையம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்,
சிவகங்கை.
💐💐💐💐💐💐💐
Post a Comment