Other than revenue department G.Os , Circulars and others

 Other than revenue department G.Os , Circulars and others

  1. G.O 94, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.1) துறை Dt : 18.07.2024 - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - 2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் (அ) தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட சுயசான்றின் அடிப்படையில் இணையவழி (Single Window Portal) கட்டட அனுமதி வழங்குவதற்கு செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயம் செய்தல் - ஆணைகள் - வெளியிடப் படுகின்றன. Click here to download 
  2. அரசாணை (நிலை) எண். 369 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, 'வநி2(1)' பிரிவு நாள்: 12.08.2022 தண்டோரா அரசின் முக்கிய செய்திகளை பொதுமக்களிடம் சேர்க்கும் விதத்தில் 'தண்டோரா' போடும் முறை - தொழில் நுட்ப வளர்ச்சி - தண்டோரா போடும் நடைமுறைக்கு தடை விதிக்கப்படுகிறது செய்தல் - மாற்று ஏற்பாடுகள் -  ஆணை வெளியிடப்படுகிறது. Click here to Download 

Post a Comment

Previous Post Next Post