29.05.2025 பெருந்திரள் முறையீடு.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் 26.5.2025 காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் 29.5.2025 (வியாழன்) அன்று சென்னை பெருந்திரள் முறையீடு இயக்கத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் 38 மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் பெருந்திரள் முறையிட்டில் தோழர்கள். தமிழரசன், சேகர், அசோக் குமார், முத்துராமலிங்கம் ஆகியோர் நமது சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டனர்
மாவட்ட மையம்
TNROA , சிவகங்கை மாவட்ட மையம்
Post a Comment