பணி ஓய்வு பாராட்டு விழா.
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஆக பணிபுரியும் திரு. கார்த்திகேயன் 2) சிவகங்கை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில், பறக்கும் படை வட்டாட்சியராகப் பணியாற்றி வரும் செல்வி. க. மைலாவதி இருவருடைய பணி ஓய்வு பாராட்டு விழா 30.04.2025 மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
- விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக, தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துரை வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
- இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
மாவட்ட மையம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்,
சிவகங்கை.
💐💐💐💐💐💐💐
Post a Comment