18.06.2025 and 19.06.2025 - FERA பிரச்சாரம் -
25.06.2025- FERA தற்செயல் விடுப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா)
சிவகங்கை மாவட்டம்.
முதல் நாள் பிரச்சார இயக்கம் (18.06.2025)
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) முன்னெடுத்துள்ள 25.06.2025 ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகர் பேரணி மற்றும் தர்ணா போராட்டம்.
வட்டக்கிளை - பிரச்சாரம்
தோழர்களே,
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ( FERA) சார்பாக 18.06.2025 புதன்கிழமை அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு வட்டக்கிளை தோறும் பரப்புரை செய்யப்பட்டது
18.06.2025, புதன்கிழமை
- காலை 11.00 மணி : வட்டாட்சியர் அலுவலகம், காளையாா்கோவில்
- காலை 12.30 மணி : வட்டாட்சியர் அலுவலகம், இளையான்குடி
- பிற்பகல் 03.00 மணி : வட்டாட்சியர் அலுவலகம், மானாமதுரை
- மாலை 04.30 மணி : வட்டாட்சியர் அலுவலகம், திருப்புவனம்
காளையார்கோயில்
மானாமதுரை
திருப்புவனம்
இரண்டாம் நாள் பிரச்சார இயக்கம்
தலைமை- தோழா். ஜபருல்லா
மாநில துணைப் பொதுச் செயலாளா்
TNROA
19.06.2025, வியாழக்கிழமை
- காலை 11.00 மணி : வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை
- காலை 12.30 மணி : வட்டாட்சியர் அலுவலகம், காரைக்குடி
- பிற்பகல் 03.00 மணி : வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர்
- மாலை 04.30 மணி : வட்டாட்சியர் அலுவலகம், சிங்கம்புணரி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,
பெரா
சிவகங்கை.
Post a Comment