RTI - தகவல் கோராமல் தனது கோரிக்கையை நிறைவேற்ற கோருவது
- த.உ.ச.வழக்கு SA 9317/E/2023 , நாள் 10.02.2025 தகவல் பெறும் உரிமச் சட்டம், பொது அதிகார அமைப்பின் பராமரிப்பிலுள்ள ஆவணங்களைப் பெற்றுத் தர மட்டுமே வழிவகை உள்ளது. பொது அதிகார அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றை உரிய துறையின் மேல்முறையீட்டு அலுவலரை நாடியோ அல்லது உரிய நீதிமன்றத்தை நாடியோ நிவாரணம் தேடிக் கொள்ள மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது - Click here to Download
Post a Comment