RTI - மனு தனி நபரால் செய்யப்படாமல் நிறுவனத்தினால் செய்யப்பட்டது

 RTI - மனு தனி நபரால் செய்யப்படாமல் நிறுவனத்தினால் செய்யப்பட்டது

  • த.அ.உ.ச.வழக்கு எண் SA 22060/SCIC/2022 நாள் 17.02.2025 மனுதாரர் தனது பிரிவு 6(1), 19(1) மற்றும் 19(3)-ன் கீழான மனுக்கள் அனைத்தையும் New Vishwashanthi Apartments Owner's Association (Letter head) அந்த அசோசியஷனின் செயலாளர் என்ற வகையில் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். தனியர் என்ற வகையில் மேற்குறிப்பிட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களை அனுப்பவில்லை என்பதும் தெளிவாகிறது. இத்தகைய நடைமுறையினை ஆணையத்தால் ஏற்க இயலாது . - Click here to Download Order

Post a Comment

Previous Post Next Post